தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பல ஹீரோயினிகள் வந்து நடித்து புகழின் உச்சத்தில் சென்றுள்ளனர் ஆனால் அந்த நடிகைகள் அனைவரும் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர். ஆனல் தற்போது புகழின் உச்சத்தில் இளம் நடிகை சம்தந்தா தமிழகத்தை சேர்ந்தவர்....
தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்ணை தண்டி வருவாயா படத்தில் பிளாஷ் பேக் கதையில் காதல் ஜோடிகளாக நடித்தவர்கள் தான் சமந்தா மற்றும் நாகசைதன்யா பின்னர் இவரும் பல படங்கள் நடித்தனர்....