LATEST NEWS1 year ago
வடிவேலு அழுதாரு.. அவர் வராததற்கு காரணம் இதுதான்.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்..!!
பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகுமார் கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம்...