TRENDING5 years ago
கூட்ட நெரிசலில் தம்பதியர்களிடம் பெண் செய்த கேவலமான காரியம்…??வைரலாகும் வீடியோ காட்சிகள்..!! கைதான இளம்பெண் ..
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோரேஸில் உள்ள துணிக்கடையில் பொருட்கள் வாங்க வந்த பெண் ஒருவர் அதே கடையில் பொருள் வாங்க வந்த தம்பதியர்களின் பர்ஸில் உள்ள காசை திருடிய சம்பவத்தால் கைது செய்ய பட்டுவுள்ளார்...