CINEMA5 months ago
இதுதான் என்னுடைய கடைசி படம்… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகர் அமீர்கான்..!!
ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் தான் நடிகர் அமீர்கான். கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனையடுத்து தற்போது அவர் நடித்திருக்கும் Sitaare...