LATEST NEWS1 year ago
மாஸாக உருவாகும் சிவகார்த்திகேயனின் அமரன் படம்.. உண்மையான ஹீரோ யார் தெரியுமா..? மனைவியின் உருக்கமான பதிவு..!!
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்....