LATEST NEWS12 months ago
மீண்டும் விஜய் பட இயக்குனரை வளைத்து போட்ட சிவகார்த்திகேயன்..? தளபதி இடத்தை பிடிக்க திட்டமா..? ஒருவேளை அது உண்மையா இருக்குமோ..!!
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்....