LATEST NEWS1 year ago
ரிலீசான 5 நாட்களில்.. சம்பவம் செய்த சிவகார்த்திகேயன்.. அயலான் வசூல் எவ்வளவு தெரியுமா..?
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை அடுத்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே,...