CINEMA2 months ago
“நாம் யார் என்பதை அடுத்தவர் முடிவு செய்ய கூடாது…” ஒரு தாயாக, பெண்ணாக நான் சொல்வது….! மனம் திறந்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய்….!!
உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இருவர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,...