LATEST NEWS5 years ago
மானாவாரியா “செலவை இழுத்துவிட்ட சைக்கோ இயக்குனர்”… நடையை கட்டு விஷால் அதிரடி!!
கடந்த 2017-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் துப்பறிவாளன் படத்தின் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகம் தற்போது, ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை...