Uncategorized5 years ago
“உழைப்பாளர் உணவகம்” சென்னையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு… ‘குவியும் வாழ்த்துக்கள் எங்கு தெரியுமா’..?
சென்னை சாலிகிராமத்தில் வசிப்பவர் வீரபாகு இவர் தற்போது ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார் கடந்த சிலவரங்களாக இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது அப்படி என்ன உணவகம் என்றுபார்ப்போம்....