LATEST NEWS5 years ago
சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல்…! “வரலட்சுமியின் புதிய படத்தின் போஸ்டர்”…இதோ
நடிகர் சரத்குமாரின் மகள் நாடியான வரலக்ஷ்மி இவரின் “வெல்வெட் நகரம்” என்ற ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துவிட்டது. கடந்த வாரம் தான் இப்படத்தின் தொழில்நுட்ப எடிட்டிங் பணிகள் நிறைவுற்றது...