LATEST NEWS1 year ago
தயாரிப்பாளர்களுக்கு ஆப்பு வைத்த விஜய் ஆண்டனி.. திடீர்னு இப்படி பண்ணிட்டாரே.. பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் சலசலப்பு..!!
முன்னணி நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். மேலும் பல்வேறு படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இவரது பாடல்களை...