LATEST NEWS5 years ago
மனைவி இறந்த சோகத்திலும் சாதனை புரிந்த பிரபல நகைச்சுவை நடிகர் ?..30 மேற்பட்ட விருதுகள் !…பிறநாடுகளிலிருந்து குவிந்து வரும் பாராட்டுக்கள் ….
சோகங்கள் இருந்தும் விட முயற்சியால் ஜெயித்து காட்டியவர் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து. சின்னத்திரையை பொறுத்தவரை நகைச்சுவை கலைஞர்களில் மறக்க முடியாத நபர் மதுரை முத்து.கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி...