LATEST NEWS2 years ago
பாடகர் விஜய் யேசுதாஸா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகர் ஏசுதாஸின் மகன் தான் விஜய் யேசுதாஸ். இவர் தன்னுடைய தந்தை போலவே சிறந்த பாடகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான...