LATEST NEWS
முதல்முறையாக நீச்சல் உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த 96 பட நடிகை…!!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரையும் கவர்வது பெரும்பாலும் காதல் திரைப்படங்கள் தான். அதிலும் குறிப்பாக இதுவரை வந்த காதல் தோல்வி திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கும் படம் எதுவென்றால் அனைவரும் நினைவிற்கும் வருவது 96 தான்.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்த அசத்து இருப்பார்.
இந்த படம் வெளிவந்த சமயத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரவலானது. தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் சமந்தா நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது.
இருந்தாலும் தமிழ் படம் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் இது அமையவில்லை. இந்தத் திரைப்படத்தில் திரிஷா வேடத்தில் பள்ளி பருவ காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கௌரி கிஷன்.
அந்தப் படத்திற்குப் பிறகு இவருக்கு அவ்வளவு அதிகமாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அது தொடர்பான புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது முதல் முறையாக நீச்சல் உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.