CINEMA
“அந்த விஷயத்தில்” மற்ற நடிகைகள் என்னை பார்த்து பொறாமைப்படுறாங்க – புலம்பும் கௌரி கிஷன்…!!
நடிகை கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில் கடந்த 2018 ஆம் வருடம் நடிகர் விஜய் சேதுபதியின் 96 படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு மாஸ்டர் கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்நிலையில் தான் நடிக்கும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விடவும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது மற்ற நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், “96 ,அடியே” போன்ற தமிழ் படங்களிலும், சில மலையாள படங்களிலும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி. இதேபோன்று பாடல் அமைய வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.