வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையில் முறைகேடாக லட்சக்கணக்கான வாக்காளார்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல்முறையை தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பை மீறி தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொண்டதாக தகவல் வெளியான நிலையில்,...
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 70 வயது ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர், முகநூலில் வந்த ஒரு பெண்ணின் நட்புக்கான அழைப்பை ஏற்றதால், சுமார் 38 லட்சம் ரூபாயை சைபர் குற்றவாளிகளிடம் இழந்துள்ளார். அந்தப் பெண்ணின்...
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது மகளிடம் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் மண்டலத்திற்கு உட்பட்ட கடமலகுண்டா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும், இந்த கிராமத்தில் உள்ள பண்ணைகளில் சுமார்...
துபாயில் வசித்து வரும் வர்திகா சர்மா என்ற இந்தியப் பெண், சமீபத்தில் ‘கரீம்’ நிறுவன டாக்ஸியில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தனது பணப்பையை காரிலேயே தவறவிட்டுள்ளார். அந்தப் பையில் பணம், வங்கி அட்டைகள் மற்றும்...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் நகினா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ராவணன் மீது, சுவிட்சர்லாந்தில் மருத்துவப் படிப்பு படித்து வந்த டாக்டர் ரோகிணி கவாரி என்பவர் பாலியல் மற்றும் மோசடிப் புகார்களைக் கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளது...
ஹைதராபாத் மெஹ்திபட்டினத்தில் உள்ள ஜிஎஹெச்சி கோல்கொண்டா மண்டலத்தின் நகர திட்டமிடல் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த துளசிராம் சுனிதா என்பவரை, 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடியாகக் கைது...