ரயில்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மொபைல் போன்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது மற்றும் சத்தமாகப் பேசுவதற்கு எதிராகத் தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகளைக்...
‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகிய இருவரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுக்காவுக்கு உட்பட்ட பூக்கனகெரே பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட இளம்பெண் ஒருவர், ஆகாஷ் என்பவரை...
மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் உள்ள துர்பே பகுதியில் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் அறிமுகமான ஒரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது...
ஜார்ஜண்ட் மாநிலம் கிரிடீஹ் மாவட்டத்தில் உள்ள பரகட்டா காவல் எல்லைக்குட்பட்ட கெந்துவாடீஹ் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ் விஷ்வகர்மா (32). இவருக்குக் மது அருந்துவதிலும், சூதாடுவதிலும் தீவிரமான அடிமைப் பழக்கம் இருந்துள்ளது. இவருடைய இந்தப் பழக்கத்தினால் இவருடைய...
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் நாலசோபாரா பகுதியில், 23 வயது இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாகச் சுரண்டல் செய்த புகாரில் ஆரிஃப் அயூப் ஷேக் (22) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
பழங்குடியின கிராம குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து குட்டி மான் ஒன்றை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு, மீட்புப் பணியின் போது அதனை மீண்டும் வெளியே கக்கிய சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திஷினி என்ற...
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், 15 வயதுக்குட்பட்ட குறைந்தது 13 குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 70...
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது கொல்கத்தாவில் கத்தியால் தாக்க முயற்சி நடைபெற்றதாகதிரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா காளிகாட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே...
ஹைதராபாத்தில் உள்ள மெடிபவர் மருத்துவமனையில் ஐஸ்வர்யா (26) என்ற இளம் பெண் வழக்கறிஞர், சிறுநீரகக் கல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்ட 10 நாட்களிலேயே மூளைச்சாவு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் தெலங்கானா அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும்...