நடிச்சது 2 சீரியல்… ஹீரோயினி ரேஞ்சுக்கு கிளாமர் போஸ் கொடுக்கும் சைத்ரா ரெட்டி… லேட்டஸ்ட் போட்டோஸ்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிச்சது 2 சீரியல்… ஹீரோயினி ரேஞ்சுக்கு கிளாமர் போஸ் கொடுக்கும் சைத்ரா ரெட்டி… லேட்டஸ்ட் போட்டோஸ்..!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அப்படி தற்போது டாப் லிஸ்டில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் கயல். இந்த சீரியலில் ராஜா ராணி சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சைத்தாரிட்டி நடித்து வருகின்றார்.

டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

Advertisement

இதில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது சன் டிவி கயல் சீரியலில் இவர் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது கருப்பு நிற உடையில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Oshin Anil | Fashion designer | Stylist இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@oshinanil)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in