GALLERY1 year ago
வீரம் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது..? திரைப்பட விழாவில் கலந்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல் ..
2014ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரகள் நடித்திருந்தனர்....