CINEMA6 months ago
அட்ராசக்க…! Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட Block Buster படம் இதுதான்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் மகாராஜா. இவர் நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை...