CINEMA
அட்ராசக்க…! Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட Block Buster படம் இதுதான்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் மகாராஜா. இவர் நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து இவர் மகாராஜா படத்தில் நடித்தார். இந்த படத்தை குரங்கு பொம்மை புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது.
திருடு போன ஒரு பொருளை தேடி கதாநாயகன் காவல் நிலையத்திற்கு செல்வதிலிருந்து கதை தொடங்குகிறது. ஆனால் அந்த பொருள் மதிப்புமிக்கதக்க ஒன்றும் இல்லை என்பதால் அந்த புகார் வேறு கோணங்களில் பயணிக்கிறது. இதுதான் படத்தின் கதை. இந்த நிலையில் மகாராஜா திரைப்படம் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு படமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram