CINEMA6 months ago
நடிகைகளுக்கு மட்டும்தானா…? நடிகர்களுக்கும் பாதுகாப்பு கொடுங்க…. கொந்தளித்த நடிகர் ஆர்.கே சுரேஷ்…!!
மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டியின் அறிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சினிமா துறையில் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை சந்திப்பது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடிகைகள்...