CINEMA6 months ago
இயக்குனர் பாலா கொடுத்த முத்தம்…. இதுதான் காரணம்…. மனம் திறந்த மாரி செல்வராஜ்…!!!
இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாழை’ . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறுகையில், “பரியேறும் பெருமாள்” படத்தை பார்த்த...