CINEMA
இயக்குனர் பாலா கொடுத்த முத்தம்…. இதுதான் காரணம்…. மனம் திறந்த மாரி செல்வராஜ்…!!!
இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாழை’ . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறுகையில், “பரியேறும் பெருமாள்” படத்தை பார்த்த இயக்குனர் பாலா என்னை அழைத்து செயின் போட்டு விட்டார்.
அப்போது நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம் என்பதால் “வாழை” படத்தை பார்த்தவுடன் அவர் கொடுத்த முத்தத்திற்கான காரணம் எனக்கு புரிகிறது. அவருடை முத்தம், அந்த மௌனத்திற்குப் பிறகு இன்னும் நாங்கள் பேசவே இல்லை” என்று கூறியுள்ளார்.