தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகைகள் ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டங்களை கடந்து வந்தார்கள் என்பது பெரிதும் யாருக்கும் தெரியாது. அந்த வகையில் நயன்தாரா முதல் சாய்பல்லவி வரை என்ன படித்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம்....
தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம்...