CINEMA6 months ago
“தெறிக்க விடலாமா” விஜய் வாங்கிய சொகுசு கார்…. வீட்டிலிருந்து வெளியான மாஸ் வீடியோ…!!!
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது இவர் கோட் படத்தில் நடித்துள்ளார் . இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக...