LATEST NEWS1 year ago
அந்த நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவே கூடாது.. ரஜினி போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்.. லோகேஷ் என்னதான் சொன்னாரு..?
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படம் அக்டோபர் மாதம் வெளியானது. முன்னதாக லியோ படம் LCU-வில் வரும் என்றெல்லாம் வதந்திகளை பரப்பி எதிர்பார்ப்பை கூட்டி விட்டனர். அதுவே படத்திற்கு மைனஸ்...