CINEMA5 months ago
சதிஷ் ஆக்ஷ்ன் ஹீரோவாக நடிக்கும்…. “சட்டம் என் கையில்” படத்தின் டீசர் வெளியானது…!!
காமெடி நடிகராக வலம்வந்த நடிகர் சதீஷ் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த நாய்சேகர் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் உள்பட சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்...