CINEMA7 months ago
பிக்பாஸிலிருந்து விலகும் நடிகர் கமலஹாசன்….. அவரே போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு…. ரசிகர்கள் ஷாக்…!!
பிக் பாஸ் சீசனிலிருந்து விலகுவதாக கமலஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் பயணத்திலிருந்து நான் ஒரு சிறிய இடைவெளியை எடுக்கிறேன் என்பதை மிகுந்த வருத்தத்துடன் உங்களுக்குத்...