CINEMA6 months ago
வீடு களைகட்டும் போலயே…. ஜோடி ஜோடியா இறங்கப்போறாங்களா…? பிக்பாஸ்-8இன் புதிய லிஸ்ட்…!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் திடீரென்று கமலஹாசன் நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால்இதிலிருந்து விலகி...