CINEMA6 months ago
பேசுற வாய் பேசிக்கிட்டே தான் இருக்கும்…. நாம காதை மூடிக்கணும்…. யுவன் சங்கர் ராஜா அட்வைஸ்..!!
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவர்களுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அட்வைஸ் கொடுத்துள்ளார். அதாவது ஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வி அடைந்ததால் என்னை ஃபெயிலியர் கம்போசர் என்று முத்திரை குத்தி ...