LATEST NEWS1 year ago
வாணி போஜன் , பிரியா பவானிசங்கரை தொடர்ந்து… வெள்ளித்திரையில் கால்பதிக்கும்… சின்னத்திரை நாயகி யார் தெரியுமா…?
சன் டிவில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொலைக்காட்சி தொடர் மூலம் சீரியல் துறையில் கால் பதித்தவர் வாணி போஜன் ஆவார். இவர் அப்பொழுது ‘சின்னத்திரை நயன்தாரா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். பின்னர் இந்த சீரியல் முடிவடைந்த பிறகு...