CINEMA5 months ago
என்ன ஹிந்தியில பேசணுமா…? அப்போ எதுக்கு என்ன கூப்ட்டிங்க…. செம கடுப்பான நடிகை மீனா…!!
80 மற்றும் 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை மீனா. இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு வருகிறார். இவர்களுடைய மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் நடித்தார்....