CINEMA6 months ago
அனிமல் படத்தில் அந்த ரோலில் நடிக்க இருக்கும் த்ரிஷா…. வேண்டாம் என எச்சரிக்கும் ரசிகர்கள்…!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்திருப்பவர்தான் திரிஷா. இவர் ஜோடி என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கில்லி, மங்காத்தா, சாமி உட்பட பல...