TRENDING5 years ago
20 கால்விரல்கள் , 12 கைவிரல்கள் கொண்ட என்னை ஒரு மிருகமாக நினைத்து ஊரைவிட்டே தள்ளிவைத்த உறவினர்கள் மற்றும் மக்கள் !… சமூகத்தால் முடக்கப்பட்ட நபர் ?….
ஒடிசாவின் குமாரி நாயக் (63). வயதான இந்த மூதாட்டி, பிறக்கும் போதே 12 விரல்கள் மற்றும் 20 கால் விரல்களுடன் பிறந்துள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை வித்தியாசமாக பார்க்க தொடங்கியுள்ளனர். வயதானப்...