LATEST NEWS2 years ago
சாக்லேட் பாய் அப்பாஸ் 27 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார் தெரியுமா?…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர்தான் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் அறியப்பட்ட நடிகர் அப்பாஸ்.தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவு கண்டனாக வளம் வந்தவர்...