சாக்லேட் பாய் அப்பாஸ் 27 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார் தெரியுமா?…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சாக்லேட் பாய் அப்பாஸ் 27 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார் தெரியுமா?…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர்தான் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் அறியப்பட்ட நடிகர் அப்பாஸ்.தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவு கண்டனாக வளம் வந்தவர் இவர்தான். 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்கொடுத்த நிலையில் சிறுவயதில் இருந்து இந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்தவர் தான் இவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களிலும் கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

Advertisement

இந்நிலையில் நடிகர் அப்பாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Abbas இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actor_abbasofficial)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in