வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவரும், நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தவருமான தாமரைச்செல்வி, வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரது...
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சசியைக் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்த வழக்கில், புதுச்சேரி எல்லைப் பகுதியான இரட்டைசாவடியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக 8 குற்றவாளிகள் கைது...
சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குத் தனது மகள் திருநிறைச்செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவொற்றியூர் – எண்ணூர் விரைவுச் சாலையில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டேப்பள்ளி ஊராட்சி மேலூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி என்பவருக்கும், ஆர்.பூசாரிப்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி திருப்பதி என்பவரின் மனைவிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மேஸ்திரி...
கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு மற்றும் உப்பு தோட்டம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் 10 அன்று பேரூராட்சி ஊழியர்கள் குடியிருப்புகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்....
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் பன்றி பண்ணை அதிபர் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 இரவு கரையிருப்புச் சாலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில்,...
திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 மற்றும் 4 வயதுடைய இரு சிறுமிகளை, அதே பகுதியைச் சேர்ந்த பாபு 54 வயது முதியவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல்...