சென்னை வண்ணாரப்பேட்டையில் 6 ஆண்டுகாலக் கள்ளக்காதலை முறித்துக் கொண்டு வேறு ஒருவருடன் பழகிய ஆத்திரத்தில், திருமணமான பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரக் கள்ளக்காதலனைப் போலீசார் கைது செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த...
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில், முன்விரோதம் காரணமாக ரமேஷ் ராம் (33) என்ற இளைஞர் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு முத்துராஜா என்பவர் ரமேஷ் ராமை தொலைபேசியில்...
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அம்மாபேட்டை புத்தூர் மணக்கொல்லை கிராமத்தில், குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகளை மாமனாரே கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வரும் சிவசாமி...
சென்னையில் பாலியல் உறவுக்கு அழைத்த நபரை நம்பிச் சென்ற 31 வயது இளம்பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்ததை...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு பழங்குடியினர் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியா, மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் முறையாக வராததால்,...
மதுரை சோலை அழகுபுரம் பகுதியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ‘சரித்திர பதிவேடு குற்றவாளி’ சப்பாணி சரவணன் (50) என்பவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ஓட...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்துவிட்டு, பெற்றோரின் எதிர்ப்பு காரணமாகத் தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை, ஏ.சி. மெக்கானிக் ஒருவர் மருந்தகத்திற்குள் புகுந்து சரமாரியாகக் கத்தியால் வெட்டிய கொடூரச் சம்பவம்...
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனை விசைத்தறி தொழிலாளி ஒருவர் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நடுக்கமடைய வைக்கும் சம்பவம்...
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், உடல்நிலை சரியில்லாத மூதாட்டியைப் பார்த்துக் கொள்ள வந்த பெண், அவரிடமிருந்து 10 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு குளியல் அறைக்குள் பூட்டி விட்டுத் தப்பிய பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. மடிப்பாக்கம் அய்யப்பன்...
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவுதம் என்ற மூன்றாம் ஆண்டு மாணவர், தனது கல்லூரித் தோழிகளான மதுப்பிரியா, காமினி, அனுசுயா மற்றும் தேவதர்ஷினி ஆகியோருடன் காரில் கரூரை நோக்கிக் கிளம்பியுள்ளார். கவுதம் காரை ஓட்டிச்...