TRENDING5 years ago
15 நிமிடத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை காப்பாற்றிய இளைஞ்சர்கள்..?? தாமதமான தீயணைப்பு துறை …!! பதட்டமான நிமிடம் …
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் சின்னபாபு சமுத்திரத்தில் சரோஜா என்பவர் வீடு கட்டிக்கொண்டு இருந்தார் .அப்பொழுது வீட்டிற்காக ஆழ்த்துறை கிணறு தோண்டும் பணிகள் நடந்து கொண்டு இருந்தது .அதில் அவர்கள் தண்ணீருக்காக 10 அடி ஆழமும்,...