LATEST NEWS1 year ago
நம்ம கண்ணையே நம்ப முடியல.. அச்சு அசலாக ரஜினி போலவே இருக்கும் நபர்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரஜினிகாந்த் தமிழக அரசின் திரைப்பட விருது ஆறு முறை வென்றார். சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதுகளும் ரஜினிகாந்த் கிடைத்தது. இவருக்கு லதா...