நம்ம கண்ணையே நம்ப முடியல.. அச்சு அசலாக ரஜினி போலவே இருக்கும் நபர்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ம கண்ணையே நம்ப முடியல.. அச்சு அசலாக ரஜினி போலவே இருக்கும் நபர்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரஜினிகாந்த் தமிழக அரசின் திரைப்பட விருது ஆறு முறை வென்றார். சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதுகளும் ரஜினிகாந்த் கிடைத்தது. இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர்.

கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியாகி மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் வசூல் சாதனை படைத்து மக்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170-வது படத்தில் நடிக்கிறார்.

Advertisement

இந்த படத்தில் ரித்திகா சிங், துஷரா விஜயன், அமிதாபச்சன் உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சோசியல் மீடியாவில் பலரும் பிரபலங்கள் போலவே மேக்கப், உடை அணிந்து, அவர்கள் நடித்த காட்சியை அல்லது பாடலை ரீ கிரியேட் செய்து வெளியிடுவார்கள்.

சில சமயத்தில் அந்த வீடியோக்கள் வைரலாகி ரசிகர்களை கவரும். இந்நிலையில் ரஜினிகாந்த் போலவே இருக்கும் ஒருவர் அவர் போல உடை அணிந்து அவரது பாடலை ரீ-கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Agri Pandian (@agri_pandian.07)

Advertisement

Advertisement