TRENDING2 years ago
ரி-என்ட்ரி கொடுத்த ஆதிகுணசேகரன்… வந்ததும் மோதிக்கொள்ளும் அப்பா,மகன்… விறுவிறுப்பில் எதிர்நீச்சல்…!
சன்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவர் காலமானதால், அவருக்கு...