CINEMA9 months ago
பிடிக்காத படத்தில் நடித்த கார்த்திக்…. புலம்பலை கண்டுகொள்ளாத இயக்குனர்…. இறுதியில் நடந்த அதிசயம்….!!
தமிழ் திரையுலகில் 1981 ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் கார்த்திக். பழங்கால நடிகர் முத்துராமனின் மகனாக இருந்தாலும் கார்த்திக்கு கிடைத்த வாய்ப்பு தானாக அமைந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து கார்த்திக்...