GALLERY12 months ago
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய 80-S பிரபல நடிகர் மோகன்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதை உடன் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது....