CINEMA6 months ago
நல்லபடியாக முடிந்தது…. பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா வெளியிட்ட போட்டோ…. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் சம்யுக்தா. இவர் ஏற்கனவே சந்திரகுமாரி சீரியலில் நடித்தவர். ஆனால் அது பலருக்கும் தெரிந்ததே இல்லை.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்....