LATEST NEWS12 months ago
அறிமுக இயக்குனரின் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அதில் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்காம்.. இந்த டைம் ஒர்க் அவுட் ஆகுமா..?
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அட்டகத்தி, வடசென்னை, கனா ஆகிய...