LATEST NEWS11 months ago
பிரியா பவானி, வாணி போஜன் வரிசையில்…. சீரியலில் இருந்து சினிமாவுக்கு தாவிய “கார்த்திகை தீபம்” நடிகை…!!
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் ஆர்த்திகா. தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். இவர் நடித்திருக்கும் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. காதலர்களின் உறவுகளை புரிந்து கொள்ளும் வகையிலும்,...