LATEST NEWS11 months ago
“வாடா என் மகனே அன்னை என பதவி கொடு”…. மகனின் முதல் பிறந்தநாள்…. உருக்கத்துடன் வீடியோ வெளியிட்ட பூர்ணா…!!!
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான மஞ்சு போல் ஒரு பெண்குட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு...